அதிர்ச்சி சம்பவம்! இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவு அருகே இன்று (ஆகஸ்ட் 15) அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், சில பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையமும், வானிலைத் துறையும் தெரிவித்துள்ளனமுழு செய்தி மற்றும் விரிவான தகவல்கள் கமெண்டில் உள்ள லிங்கில்!

0 Comments